கொல்கத்தா விமான நிலையத்தில் அமித்ஷாவுடன் சீதாராம் யெச்சூரி திடீர் சந்திப்பால் பரபரப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மற்றும் காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும் என்கின்றன கருத்து கணிப்புகள்.
இந்த நிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் விமானத்துக்காக சீதாராம் யெச்சூரி காத்திருந்தார். அப்போது திடீரென உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அந்த அறைக்குள் நுழைந்திருக்கிறார்.
இதனால் அங்கிருந்து சீதாராம் யெச்சூரி எழுந்து வெளியே செல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால் அமித்ஷாவோ பாதுகாவலர்களை வெளியே அனுப்பிவிட்டு யெச்சூரியுடன் அரை மணிநேரம் பேசி இருக்கிறார்.
அமித்ஷா- சீதாராம் யெச்சூரி இடையேயான இந்த திடீர் சந்திப்பு மேற்கு வங்க அரசியலில் புயலை கிளப்பி வருகிறது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications