பெங்களூரிலும் அம்மா உணவகம் திறப்பு: முதல் நாள் இட்லி 'ஃப்ரீ ஃப்ரீ'
பெங்களூர்: முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி பெங்களூரில் ரூ.1க்கு இட்லி விற்கும் அம்மா உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் அம்மா உணவகங்களை திறந்து வைத்துள்ளார். அம்மா உணவகங்களில் ரூ.1க்கு 1 இட்லி திட்டம் மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது.
மேலும் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவுகளின் விலையும் மிக, மிகக் குறைவாகும்.

பெங்களூரில்
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி பெங்களூரில் உள்ள கலசிபாலயா காவல் நிலையத்திற்கு எதிரே அம்மா உணவகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

ஞாயிறு மட்டுமே
புதிதாக துவங்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இட்லி, சாம்பார் வழங்கப்படும். இதை தினமும் வழங்க சில வாரங்கள் ஆகும் என்று பெங்களூரைச் சேர்ந்த அதிமுக தலைவர் கே.ஆர்.கிருஷ்ணராஜு தெரிவித்தார்.

ராஜு
கடந்த 40 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் உண்மையான தொண்டராக இருக்கும் ராஜு அவரின் ஒவ்வொரு பிறந்தநாளையொட்டியும் ஏதாவது ஒரு காரியம் செய்வார். இந்த ஆண்டு அம்மா உணவகத்தை துவங்கியுள்ளார்.

கர்நாடக அரசு பணம் குடுக்கணுமாம்..
அம்மா உணவகத்தை ஒரு ஆண்டு காலம் நடத்த திட்டமிட்டுள்ளேன். அதற்குள் உணவகத்தை நடத்த கர்நாடக அரசு ஏதாவது உதவி புரிந்து மேலும் பல உணவகங்களை திறக்க உதவும் என்று நம்புகிறேன் என்றார் ராஜு.
இது எப்டி இருக்கு..! ஜெயலலிதாவுக்காக கர்நாடக அரசு காசு தரணுமாம்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications