இமாச்சலப் பிரதேசத்தில் நில நடுக்கம்.. மக்கள் பீதி

இமாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Subscribe to Oneindia Tamil

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இமாச்சல பிரதேசத்தில் இன்று காலை இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

An earthquake measuring 4.4 on the Richter scale was recorded in the Mandi region of Himachal Pradesh

இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி பகுதியில் காலை 8.07 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டடங்கள் அதிர்ந்தன.

வீடுகளில் இருந்த பொருட்கள் கிழே விழுந்து உருண்டன. நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ பொருட்சேதமோ ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+