தஞ்சை உள்பட 3 தொகுதி தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி ஜைதியிடம் அன்புமணி நேரில் வலியுறுத்தல்
தமிழகத்தில் நடைபெற உள்ள 3 தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி: தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளிலும் நடைபெற உள்ள தேர்தலை ரத்து செய்ய செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அன்புமணி மனு அளித்துள்ளார்.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் வாக்காளர்களுக்கு போட்டிப்போட்டுக் கொண்டு பணம் வழங்கியிருப்பதால் அந்த தொகுதிகளுக்கு இன்று நடைபெறவிருக்கும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் வெள்ளிக்கிழமை அன்புமணி ராமதாஸ் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆணையர் நஜீம் ஜைதியை நேரில் சந்தித்து மனு வழங்கினார். அதில், 3 தொகுதிகளிலும் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து கூறப்பட்டிருந்தது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, மூன்று தொகுதிளிலும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். அனைத்து வாக்காளர்களுக்கும் திமுக, அதிமுகவை தவிர மற்ற கட்சிகள் புகார் அளித்துள்ளன. தேர்தல் நியாயமாக நடக்காது எனவே தலைமை தேர்தல் ஆணையர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் எனக் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications