தெலுங்கானா மசோதா.. ஆந்திர சட்டசபையில் 3–வது நாளாக கூச்சல்–குழப்பம்!
Subscribe to Oneindia Tamil

தனித் தெலுங்கானா மசோதா ஆந்திர மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 நாட்களாக சீமாந்திரா பகுதி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சபை 2 நாட்களும் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்தநிலையில் 3-வது நாளாக சட்டசபை நேற்று கூடியது. அப்போது தெலுங்குதேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு சபையின் மையப்பகுதிக்கு சென்று ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.
இதனையடுத்து சபாநாயகர் மனோகர் அவையை ஒரு மணி நேரம் ஒத்தி வைத்தார். மீண்டும் சபை கூடியதும் கூச்சல்-குழப்பம் நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதேபோல், ஆந்திர சட்ட மேலவையிலும் அமளி நீடித்ததால், மேலவைத்தலைவர் சக்ரபாணி நாள் முழுவதும் சபையை ஒத்தி வைத்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications