ஆந்திரா என்கவுண்டர்: 20 தமிழர்களின் முதல் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல்
ஹைதராபாத்: ஆந்திர என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களின் முதல் பிரேத பரிசோதனை அறிக்கை ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளைக் கடத்தியதாக கடந்த 6ம் தேதி 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொலை செய்தனர். தற்காப்புக்காக நடத்தப்பட்ட என்கவுண்டர் என ஆந்திர போலீசார் கூறினாலும், இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட படுகொலை என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆந்திர போலீசார் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
உறவினர்களின் சந்தேகத்தின் அடிப்படையில் கோர்ட் உத்தரவுப்படி, சென்னையில் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்ட 6 தமிழர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வரும் 22ம் தேதி தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications