திருப்பதி அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்... தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த கரக்கம்பாடியில் ஆந்திர போலீசார் நடத்திய சோதனையில் ரூ. 1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
செம்மரக்கட்டைகளைக் கடத்தியதாக திருவள்ளூரைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பதி - ரேணிகுண்டா அருகேயுள்ள கரக்கம்பாடி வனப்பகுதியில் ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டி கடத்த முயற்சிப்பதாக, ரேணிகுண்டா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இன்று (சனிக்கிழமை) அதிகாலை வனப்பகுதிக்கு போலீஸார் விரைந்து சென்றபோது, ஒருவர் பிடிபட்டார். 30 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
இதையடுத்து லாரி மூலம் கடத்தப்பட இருந்த 60 செம்மரக் கட்டைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து ரேணிகுண்டா போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications