ஆந்திராவை பிரிக்க மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆந்திராவை பிரிக்க வகை செய்யும் "ஆந்திரா மறுசீரமைப்பு மசோதா"வை அம்மாநில சட்டசபை நிராகரித்தது. இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளியன்று இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அம்மசோதாவை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா, மாநிலத்தில் உள்ள 70%-80% மக்கள் பிரிவினையை விரும்பவில்லை. இதனால் நாம் அம்மாநிலத்தைப் பிரிக்க கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
More From
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications