இந்திய விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்!
டெல்லி: உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் டெல்லியில் காலமான, இந்திய விமானப் படை முன்னாள் தளபதி, மார்ஷல் அர்ஜன் சிங் (98), உடல் தகனம் இன்று முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.
இதையொட்டி டெல்லியில், அனைத்து அரசு கட்டடங்களிலும், தேசிய கொடி, அரைக்கம்பத்தில் பறக்க விடப்படப்பட்டது.

இதனிடையே இன்று அர்ஜன் சிங்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் டெல்லியில், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. துப்பாக்கி குண்டுகள் முழங்க அவருக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. பாதுாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அர்ஜன் சிங் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
கடந்த, 1965ல் பாகிஸ்தானுடனான போரில், இந்திய விமானப்படைக்கு தலைமை தாங்கி வெற்றி தேடித் தந்தவர், மார்ஷல், அர்ஜன் சிங். இதனால் உலகம் முழுக்க இவரது வீர, தீரச் செயல்கள் பிரபலமானது.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், டெல்லி ராணுவ மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
பரிதாபமாக சீரழியும் பாகிஸ்தான்.. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதே இல்லை.. ரொம்பவே மோசம்! -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications