ராணுவ வீரர் உடலை சிதைத்த பாக் பயங்கரவாதிகளை பழிவாங்குவோம்: மத்திய அமைச்சர்கள் உறுதி
இந்திய ராணுவ வீரர் உடலை சிதைத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பழிவாங்குவோம் என மத்திய அமைச்சர்கள் உறுதி அளித்தனர்.
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவி இந்திய ராணுவ வீரரை கொன்று அவரது உடலை கொடூரமாக சிதைத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பழிவாங்குவோம் என மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு உறுதி அளித்துள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஜம்மு காஷ்மீர் எல்லையான குப்வாராவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவரை உயிரோடு பிடித்து கொடூரமாக கொலை செய்த பயங்கரவாதிகள் அவரது உடலையும் சிதைத்து வெறியாட்டம் போட்டுள்ளனர்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் இந்த வெறிச்செயலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தேசம் இன்று மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட ராணுவ வீரர்களே காரணம்... இதுபோன்ற கோழைத்தனமாக செயல்களைக் கண்டு நமது நாடு தலைவணங்காது என கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், பாகிஸ்தான் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை உணரவில்லை. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மக்களை அந்த பயங்கரவாதமே விழுங்கிவிடும் என்பதை பாகிஸ்தான் உணருகிறதா என்பது தெரியவில்லை.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications