சட்டசபை தேர்தல் நடைபெறும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் 'ஐஸ்' வைத்த பட்ஜெட்
சட்டசபை தேர்தல்களை எதிர்கொண்ட வடகிழக்கு மாநில மக்களையும் கவரும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அருண் ஜேட்லி.
Recommended Video

டெல்லி: சட்டசபை தேர்தல்களை எதிர்கொண்ட வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகியவற்றின் வாக்காளர்களைக் கவரும் வகையில் பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இம்மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றுவதில் முனைப்பாகவே இருந்து வருகிறது பாஜக.

இதனால் கடந்த டிசம்பர் மாதம் வடகிழக்கு மாநில மக்கள் கோரிக்கையை ஏற்று மரம் வகைகளில் இருந்து மூங்கிலுக்கு விலக்கு அளித்தது மத்திய அரசு. இதனால் மூங்கில்களை வனத்துறை அனுமதி இல்லாமல் வெட்டி விற்பனை செய்யலாம் என்ற நிலை உருவானது.
தற்போது பட்ஜெட்டிலும் விவசாயிகள் நலன் என்ற பெயரில் ஏராளமான நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிராமப்புற வாக்காளர்களைக் கவருவதற்கான ஆயுதமாக பட்ஜெட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநில மக்களைக் கவருவதற்காக மூங்கில் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ1,290 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது வடகிழக்கு மாநில கிராமப்புற மக்களை இலக்கு வைத்தே அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications