அஸ்ஸாம் அமைச்சர் சுமித்ராவின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
கவுஹாத்தி: அஸ்ஸாம் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் சுமித்ரா டாலி பாதிரின் பாதுகாவலர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ளவர் சுமித்ரா டாலி பாதிர். அவரது பாதுகாவலர் அகில் ஹலோய். அவர் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல பணிக்கு வந்துள்ளார். பணி முடிந்து அமைச்சரின் வீட்டு வளாகத்தில் உள்ள தனது கூடாரத்திற்கு இரவு நேரத்தில் சென்றுள்ளார்.

இரவு 11 மணிக்கு தனது கூடாரத்திற்கு சென்ற அவர் சிறிது நேரத்தில் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டார். துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டு அவரது சக ஊழியர்கள் ஓடி வந்து பார்த்தபோது ஹலோய் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனே அவரை கவுஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் அவர் உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் நடந்தபோது அமைச்சர் சுமித்ரா வீட்டில் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications