செல்ஃபி எடுக்கையில் கிணற்றில் விழுந்த ஆஸி. பெண்: என்னம்மா இப்படி இருக்கீங்களேம்மா
அகமதாபாத்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் குஜராத்தில் செல்ஃபி எடுக்கையில் கிணற்றில் தவறி விழுந்தார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். குஜராத் மாநிலத்திற்கு சென்ற அவர் கடந்த 25ம் தேதி ஜுனாகத் கோட்டைக்கு சென்றார். அங்கு அவர் கிணற்றின் அருகே நின்று செல்ஃபி எடுத்தார்.

அப்போது அவர் கால் தவறி கிணற்றில் விழுந்தார். 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த அவர் தன்னை காப்பாற்றுமாறு அலறினார். அவரது சப்தம் கேட்டு ஓடி வந்த மக்கள் தங்களின் உடைகளை கயிறாக்கி அந்த பெண்ணை கிணற்றில் போட்டனர்.
அப்பெண் அந்த துணிக்கயிறை பிடித்துக் கொண்டு வெளியே வந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது. கிணற்றில் விழுந்ததில் அவரது இடது காலில் காயம் ஏற்பட்டது. செல்ஃபி எடுக்கிறேன் என்ற பெயரில் சுற்றுலாத் தளங்களில் மக்கள் விபத்தில் சிக்குவது வழக்கமாகிவிட்டது.
செல்ஃபி எடுக்கையில் பலியாகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications