பெங்களூரில் தனியாக பயணித்த 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: ஆட்டோ டிரைவர் கைது
பெங்களூர்: பெங்களூரில் 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரில் 11 வயது சிறுமி ஒருவர் கெம்பே கவுடா பேருந்து முனையத்தில் இருந்து சிட்டி மார்கெட்டுக்கு செல்ல கடந்த செவ்வாய்கிழமை இரவு 9 மணிக்கு ஆட்டோ எடுத்துள்ளார். வழியில் மல்லேஸ்வரத்தில் உள்ள கே.சி. பொது மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள பூங்கா அருகே ஆட்டோவை நிறுத்தியுள்ளார் டிரைவர் சுரேஷ். அவர் சிறுமியை பூங்காவுக்குள் இழுத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாகச் சென்றவர்கள் இது குறித்து மல்லேஸ்வரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து சுரேஷை கைது செய்தனர்.
மேலும் சிறுமிக்கு ஆலோசனை வழங்குமாறு குழந்தைகள் நல கமிட்டியை கேட்டுக் கொண்டனர். பின்னர் சிறுமியை சிட்டி மார்க்கெட் பகுதியில் வசிக்கும் அவரின் பாட்டியிடம் ஒப்படைத்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications