நான் கருப்பு நிறம் என்பதால் நோபல் பரிசு தர மறுத்துட்டாங்க... சொல்வது 'யோகா' பாபாராம்தேவ்
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: தாம் கருப்பு நிறம் என்பதாலேயே நோபல் பரிசு தர மறுத்துவிட்டதாக யோகா மாஸ்டர் பாபாராம்தேவ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாபாராம்தேவ் பேசியதாவது:

நான் அழகான தோல் கொண்ட மனிதனாக இருந்திருக்க வேண்டும். யோகாதுறையில் நான் ஆற்றிய பணிக்காக எனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு இருக்கும்.
ஆனால் அது மறுக்கப்பட்டு உள்ளது. நான் கருப்பாக இருப்பதால் எனக்கு நோபல் பரிசு தர மறுத்துவிட்டனர்.
இவ்வாறு ராம்தேவ் கூறினார்.












Click it and Unblock the Notifications