தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதியுங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் நடத்தப்பட்ட தேர்தல் கருத்துக் கணிப்பில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் டெல்லியில் ஷீலா தீட்சித் தோல்வி அடைவார் என்றும், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. . இந்த முடிவுகளால் காங்கிரஸ் கட்சி கவலை அடைந்துள்ளது. இதையடுத்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்த கருத்துக் கணிப்புகளில் நன்பகத்தன்மை இல்லை என்றும், அதன் முடிவுகள் மக்கள் மனதை மாற்ற தவறாக பயன்படுத்தப்படும் என்றும் காங்கிரஸ் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
காங்கிரஸின் இந்த செயலுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications