பெண் விவகாரம்: மைசூரில் முன்னாள் பாஜக அமைச்சர் தற்கொலை முயற்சி

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் முன்னாள் பாஜக அமைச்சர் எஸ்.ஏ. ராமதாஸ்(54). பிரம்மச்சாரி. இந்நிலையில் நேற்று 30களில் இருக்கும் பிரேமாகுமாரி என்ற பெண் ராமதாஸ் தன்னுடன் 5 ஆண்டுகளாக பழகி வருவதாகவும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டில் திருமணம் செய்து கொண்டதாகவும், இந்த திருமணத்தை வெளிப்படையாக ஒப்புக்க கொள்ள மறுப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், கடந்த 5 ஆண்டுகளாக தன்னை ராமதாஸ் கொடுமைப்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ராமாதஸ் தனது வாழ்க்கையை நாசமாக்கிவிட்டதாக பிரேமா தெரிவித்தார்.
இதையடுத்து ராமதாஸ் மைசூரில் தான் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் உள்ள அறையில் தூக்கில் தொங்கினார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் நேற்று இரவு அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து பிரேமாகுமாரி கூறுகையில்,
எனக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் தான் கேட்டு செய்தியாளர்களை சந்தித்தேனே தவிர அவரை தற்கொலைக்கு தூண்ட அல்ல. நான் செய்தியாளர் சந்திப்பில் இருந்தபோதே அவர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு இந்த பேட்டியை உடனே முடித்துக் கொள்ளாவிட்டால் நான் விஷம் குடித்துவிடுவேன் என்று மிரட்டினார். அவர் என்னை பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தினார் என்றார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications