உ.பி.யில் போலீசாரை தாக்கிய சுரங்க மாபியா ஆட்கள்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக சுரங்க தொழில் செய்யும் கும்பலால் போலீசார் தாக்கப்பட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.
உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள பிபிகஞ்ச் பகுதியில் சட்டவிரோதமாக சுரங்க தொழில் நடைபெற்று வருகிறது என்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒரு போலீஸ் குழு அந்த இடத்திற்கு நேற்று சோதனை செய்ய சென்றது.
அப்போது சட்டவிரோத சுரங்க தொழில் செய்யும் 15 பேர் போலீசாரை தாக்கினர். இதில் மஹிபால் என்ற போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 15 பேரையும் தடி வருகின்றனர்.
More From
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications