என்ன கொடுமை சார்... மாட்டுக் கறி தடையால் 'ஜூ' விலங்குகளுக்கு "ஜுஜுப்பி கோழி கறி"தானாம்!!
மும்பை: மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து பெரும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு கோழிக்கறிதான் போடப்படுகிறதாம்..
புலி, சிங்கம் போன்ற காட்டு விலங்குகளுக்கு எருமை, மாடு போன்றவற்றின் இறைச்சிதான் அதிகம் பிடிக்கும்.. உயிரியல் பூங்காக்களில் இவைகள் அடைக்கப்பட்டிருந்தாலும் மாட்டுக்கறி போன்றவைதான் இறைச்சியாக கொடுக்கப்பட்டு வந்தது.

தற்போது மகாராஷ்டிரா அரசு மாட்டு இறைச்சிக்கு தடை விதித்துவிட்டது. இதனை எதிர்த்து எருமை உட்பட அனைத்து வகை கால்நடை இறைச்சி விற்பனையாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் இந்த விலங்குகளுக்கான இறைச்சி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதை சமாளிக்கும் வகையில் தற்போது கோழிக்கறிகளை அள்ளி போட்டு வருகின்றனர்... விலங்குகளும் போராடவா முடியும் விதியே நினைத்து கிடைத்ததை தின்று போராடிக் கொண்டிருக்கிறது.
என்ன கொடுமை சார்!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications