85 வருட சா(சோ)தனையை முறியடித்த பெங்களூர் வெப்பநிலை! 39.2 டிகிரி கொளுத்தியது
பெங்களூர்: பெங்களூரில் 85 வருடங்களில் முதல் முறையாக, நேற்று அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
பெங்களூரில் நேற்று அதிகபட்ச வெப்ப நிலை 39.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 1931ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 38.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்ததே இதுவரை நகரில் பதிவான உச்சபட்ச வெப்ப நிலையாக இருந்துவந்தது. அந்த சா(சோ)தனை நேற்று தகர்க்கப்பட்டுள்ளது.

வெப்ப நிலை உயர்வில் இருந்து பெங்களூர்வாசிகளுக்கு இன்னும் ஒரு வாரத்திற்கு விடிவு கிடையாது என்கிறது வானிலை இலாகா. வெப்ப நிலை 38 முதல் 40 டிகிரி செல்சியசை ஒட்டியே காணப்படுமாம். வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, தோல் பிரச்சினை உள்ளிட்ட வெப்பம் தொடர்பான நோய்களுடன் சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் எண்ணிக்கை மருத்துவமனைகளில் அதிகரித்துள்ளது.
இதேபோல, வெப்பத்தின் காரணமாக, நகரில், தீ விபத்துகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications