ம.பி.: இணை அமைச்சர் பதவியை நிராகரித்த சாமியார் பையூஜி மகாராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
மத்திய பிரதேசத்தில் இந்து சாமியார் பையூஜி மகாராஜ் தற்கொலை செய்து கொண்டார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

துப்பாக்கியால் சுட்டு சாமியார் பையூஜி மகாராஜ் தற்கொலை- வீடியோ
போபால்: மத்திய பிரதேச அரசு அறிவித்த இணை அமைச்சர் பதவியை நிராகரித்த இந்து சாமியார் பையூஜி மகாராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இந்து சாமியார்கள் 5 பேரை திடீரென இணை அமைச்சராக்கினார். இவர்களில் ஒருவர் பையூஜி மகாராஜ்.

ஆனால் தமக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என நிராகரித்துவிட்டார். சாமியார் பையூஜி மகாராஜூக்கு மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் ஏராளமான சீடர்கள் உள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் துப்பாக்கியால் சுட்டு பையூஜி மகாராஜ் இன்று தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications