பீகார் தேர்தல்: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி மீது பொது கூட்டத்தில் சரமாரி காலணிகள் வீச்சு
அவுரங்காபாத்: பீகார் சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது சரமாரியாக காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு எதிராக ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் களத்தில் நிற்கின்றன. பீகார் முதல்வர் பதவிக்கான ரேசில் நிதிஷ்குமாரைத் தொடர்ந்து ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்-க்கு 2-வது இடம் உள்ளது.

பீகார் தேர்தல் குறித்த கருத்து கணிப்பு முடிவுகளில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவுரங்காபாத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றார்.
பொதுக்கூட்ட மேடையில் தேஜஸ்வி யாதவ் அமர்ந்த சிறிது நேரத்தில் முதலாவது செருப்பு அவரை நோக்கி வீசப்பட்டது. ஆனால் தேஜஸ்வி மீது படாமல் பொதுக்கூட்ட மேடையின் பின்வரிசையில் விழுந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் 2-வது செருப்பும் வீசப்பட்டது. இது தேஜஸ்வி யாதவின் கைகளில் போய் விழுந்தது. இதனால் தேஜஸ்வி யாதவு அதிர்ச்சி அடைந்தார். அடுத்தடுத்து செருப்புகள் வீசப்பட்டதால் ஆர்ஜேடி பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications