ஜப்பான் பெண் கயாவில் 20 நாட்களாக பலாத்காரம் – 2 சுற்றுலா கைடுகள் கைது
கயா: இந்தியாவிற்கு சுற்றுலா வந்த ஜப்பானிய பெண் ஒருவரை பலாத்காரம் செய்த சுற்றுலா வழிகாட்டிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஒரு ஜப்பானிய பெண், பீகார் மாநிலம் கயா நகரில் தங்கி புத்தர் கோவிலை பார்வையிட திட்டமிட்டார். அவரை அழைத்து செல்வதாக கூறி ஜாவீத்கான், சஜித்கான் ஆகிய 2 வழிகாட்டிகள் அணுகினர்.

ஆனால் அவர்கள் ஜப்பானிய பெண்ணை ஏமாற்றி பதேபூர் அருகில் உள்ள தாரோ கிராமத்துக்கு கடத்திச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்து 20 நாட்களாக பலாத்காரம் செய்தனர். அவர் வைத்திருந்த பொருட்களையும் கொள்ளையடித்தனர்.
பீகாரில் இருந்து தப்பி கொல்கத்தா சென்ற அந்த ஜப்பானிய பெண் கடந்த 26 ஆம் தேதி அங்குள்ள போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கொல்கத்தா போலீசார், கயா சென்று விசாரணை நடத்தி முதலில் முகமது சபீர் என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி ஜாவீத்கான், சஜித்கான் ஆகிய 2 சுற்றுலா வழிகாட்டிகளையும் போலீசார் கைது செய்தனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications