பாஜக ஆளும் மாநிலங்கள் எல்லாம் வேகமாக வளர்ச்சியடைகின்றன - மோடி பெருமிதம்
பலாசூர்: நாட்டில் பிற மாநிலங்களை விட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஒடிசா மாநிலம், பலாசூர் நகரில் உள்ள ஏய்ம்ஸ் அரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியாதவது: நாட்டின் அனைத்து பகுதிகளும் மாவட்டங்களும் வளர்ச்சி பெற வேண்டும். வளர்ச்சியின் பலனில் நாட்டின் எந்த பகுதியும் விடுபடக்கூடாது.

அரசு நிர்வாகத்தில் மக்களும் பங்கேற்க வேண்டும். எனது அரசு ஏழைகளுக்கான அரசு ஆகும். எனது முயற்சிகள் எல்லாம் ஏழைகள் நலன் சார்ந்ததே. ஏழைகளின் நலன்களை கருத்தில் கொண்டு அரசு திட்டங்கள் வகுப்பது மிகவும் முக்கியம். வறுமையை ஒழிப்பதற்கு அறிவியல் பூர்வமான வழிமுறைகளை கையாள வேண்டும். இல்லையேல் வறுமையே தொடரும்.
பாஜகவின் தொண்டன் என்ற முறையில் என்னுடைய ஒரே மந்திரம் வளர்ச்சித்தான். நாட்டில் பிற மாநிலங்களைவிட பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்யாததால் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதாகவும் மோடி குறிப்பிட்டார்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இந்தியா மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தெற்கு ஆசியாவுக்கும் குரல் கொடுத்த மோடி! ஜி7 மாநாட்டில் மாஸ் பேச்சு! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications