”டீயை பார்த்தால் பயம்”…அலறும் காங்கிரஸ் தலைவர்கள்.. சொல்கிறார் பாஜக எம்.பி.
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியால் குடிப்பதையே நிறுத்தி விட்டனர் காங்கிரஸ் தலைவர்கள்.
சமீபத்தில் பா.ஜ.க வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரசாரால் டீக்கடைக்காரர் என விமரிசிக்கப்பட்டார்.ஆனால்.அதனையே தங்கள் தேர்தல் பிரசாரத்துக்கு அடையாளமாக உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர் பா.ஜ.கவினர்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ.க எம்.பி சையது ஷாநாவாஸ் ஹுசைன் ,நரேந்திர மோடியின் மீது கொண்ட பயம் காரணமாக காங்கிரஸார் டீ குடிப்பதை விட்டு விட்டு காபிக்கு மாறிவிட்டனர் என்று கூறியுள்ளார்.
பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் எப்போழுது டீ குடித்தாலும் அந்த கப்பில் மோடியின் முகமே தெரிகிறதாம் காங்கிரஸ் தலைவர்களுக்கு.அதனால் அவர்கள் காபிக்கு மாறிவிட்டனர் என கிண்டலாக விமர்சித்துள்ளார்.
காங்கிரசாரின் விமர்சனத்தையே நேர்மறையாக மாற்றி பிரச்சாரம் செய்யும் வகையில் பா.ஜ.கவினர் "நமோ டீ ஸ்டால்"என அங்கங்கே டீக்கடைகளை திறந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications