பசுவை பாரத மாதாவாக அறிவிக்க வேண்டும்: பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் குசும்பு
டெல்லி: பசுவை பாரத மாதாவாக அறிவிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மிஸ்ட் கால் கொடுத்து உறுப்பினர்களை சேர்க்கும் பாஜகவின் திட்டம் இந்து அமைப்பான இந்து யுவ வாஹினிக்கு பிடித்துள்ளது. இதையடுத்து அந்த அமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான யோகி ஆதித்யநாத் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அதாவது இந்து யுவ வாஹினி அமைப்பில் சேர விரும்புவோர் 07533007511 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து யோகி ஆதித்யநாத் கூறுகையில்,
இந்துத்துவத்தின் அடையாளம் பசு. அத்தகைய பசுவை பாரத மாதாவாக அறிவிக்க வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நாடு முழுவதும் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கர்வாப்சி எனப்படும் மதமாற்றத் திட்டத்திற்கு ஆதரவு அளித்து பேசினார் ஆதித்யநாத். பிறகு இந்தியாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் கௌரி-விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் தற்போது பசுவை பாரத மாதாவாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications