டெல்லியில் 2 நாள் பாஜக தேசிய செயற்குழு தொடங்கியது- 2,000 பேர் பங்கேற்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் 2,000க்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கியுள்ளது. இதில் மாநில பாஜக தலைவர்கள், 1400 எம்.எல்.ஏக்கள், 337 எம்.பிக்கள் பங்கேற்றுள்ளனர்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மத்திய அரசின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
நாளைய கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அப்போது ஜிஎஸ்டி, கருப்பு பண மீட்பு விவகாரங்களில் மத்திய அரசு சாதித்தது எப்படி என்பது குறித்து பிரதம்ர் மோடி விவரிக்க உள்ளார்.
More From
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications