நாட்டிலேயே மதச்சார்பற்ற ஒரே கட்சின்னா அது பா.ஜ.க.தான்.. ராஜ்நாத்சிங் 'பொளேர்'
டெல்லி: இந்தியாவிலேயே மதச்சார்பற்ற ஒரே கட்சி பாரதிய ஜனதாதான் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தல் தோல்வி குறித்து ராஜ்நாத்சிங் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

பீகார் சட்டசபை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அமித்ஷா நீக்கப்படமாட்டார்.
பாரதிய ஜனதாவின் சட்டப்பிரிவுகள் படி அமித்ஷா 2 முறை கட்சியின் தலைவராக இருக்கலாம். மொத்தம் 6 ஆண்டுகாலம் அவர் கட்சித் தலைவராக இருக்கலாம். அதன் பின்னர் தலைவராக நீடிக்க முடியாது.
பீகார் தேர்தல் பிரசாரத்தில் மதவாத கருத்துகளை நாங்கள் பரப்பவில்லை. இந்த நாட்டிலேயே மதச்சார்பற்ற ஒரே கட்சி பா.ஜ.க.தான். தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றியும் பெற்றுள்ளது... தோல்வியையும் கண்டுள்ளது.
2014 லோக்சபா தேர்தலில் வென்ற பிறகு நடைபெற்ற தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆகையால் பீகார் ஆணவத்தால்தான் பா.ஜ.க. தோற்றது என்பதை ஏற்க முடியாது.
இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!










Click it and Unblock the Notifications