வீடுவீடாக இலவச “மருதாணி” சர்வீஸ்-பாஜகவின் 34ஆவது ஆண்டுவிழா “பிளான்”
அகமதாபாத்: பாஜகவின் 34 ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக்கட்சியின் மகளிர் அணியினர் வீடுவீடாக சென்று மருதாணி இட்டு வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சி தோன்றிய 34 ஆவது ஆண்டு தினம் நாளை "விஜய் சங்கல்ப் திவாஸ்" என்ற பெயரில் கொண்டாடப்பட உள்ளது.
இதனையொட்டி பாராளுமன்ற தேர்தலின் போது பாஜகவின் பூத் ஏஜெண்ட்டுகளாக செயலாற்றவுள்ள சுமார் 6 லட்சம் தொண்டர்களுடன் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசுகிறார். அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக "எஸ்.எம்.எஸ்" எனப்படும் குறுஞ்செய்தி மூலம் தகவல்களை அளிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
அன்றைய தினத்தை தங்கள் பகுதி வாக்காளர்களுடன் பாஜக தொண்டர்கள் செலவிடுவார்கள். அப்போது கட்சியின் கொள்கைகள் பற்றியும், மோடியின் செயலாற்றல் தொடர்பாகவும் பொதுமக்களுக்கு அவர்கள் விளக்கிக் கூறுவார்கள்.
பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகள் மருதாணி போடும் மெஹந்தி கோன்களுடன் தங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று குறைந்தபட்சம் 10 இல்லத்தரசிகளின் கரங்களிலாவது பாஜகவின் தேர்தல் சின்னமான "தாமரை" யை வரைய வேண்டும் என்று பாஜக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications