காஷ்மீரில் பாஜக மாநில செயலாளர் மற்றும் அவரது சகோதரர் சுட்டுக்கொலை.. தீவிரவாதிகள் வெறிச்செயல்?
காஷ்மீரில் பாஜக கட்சியை சேர்ந்த மாநில செயலாளரும் அவரது சகோதரரும் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாஜக கட்சியை சேர்ந்த மாநில செயலாளரும் அவரது சகோதரரும் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. காஷ்மீர் மாநில பாஜக செயலாளர் அணில் பரிஹார் மற்றும் அவரது சகோதரர் அஜித் ஆகியோர் ஒன்றாக கடைக்கு சென்று இருக்கிறார்கள்.

மார்க்கெட்டில் நேற்று மாலை பொருட்களை வாங்கி கொண்டு திரும்பும் போது, முகமூடி அணிந்த மூன்று பேர் கொண்டு கும்பல் இவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
துப்பாக்கியால் இவர்களின் தலையில் சுட்டு இருக்கிறார்கள். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியானார்கள். இந்த நிலையில் அங்கு பாஜகவினர் இதற்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். இதில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.
[அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை.. சோதனையின்போதே நெஞ்சுவலியால் இறந்த அதிகாரி]
இந்த கொலைக்கு காரணம் தீவிரவாதிகளாக இருக்க வாய்ப்புள்ளது என்று ராணுவம் தெரிவித்துள்ளது. அதேபோல் அரசியல் சார்ந்த கொலையாக கூட இது இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications