பாஜகவில் மூத்த தலைவர்களை ஓரம் கட்டவில்லையாம்! ம.பி. முதல்வர் சவுகான் சொல்கிறார்
பெங்களூர்: பாஜக மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படவில்லை என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ள முதலீட்டாளர் மாநாட்டுக்கு தொழிலதிபர்களை ஈர்ப்பதற்காக அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் இன்று பெங்களூர் வந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் பேசுகையில், பெங்களூரிலுள்ள இன்போசிஸ், டிசிஎஸ் சாப்ட்வேர் நிறுவனங்கள், மத்திய பிரதேசத்தில் தொழில் தொடங்க சம்மதம் தெரிவித்துள்ளன.
பாஜகவில் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை. அவர்கள் எப்போதுமே எங்களுக்கு வழிகாட்டியபடியும், அறிவுறுத்தியபடியும் இருப்பார்கள். வாழ்க்கை முழுவதையும் கட்சிக்காக செலவிட்ட அவர்களால்தான் பாஜகவுக்கு இத்தனைபேர் வந்து சேர்ந்துள்ளனர். இதை ஒருபோதும் கட்சி மறக்காது. இவ்வாறு சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்தார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி











Click it and Unblock the Notifications