பாஜக டெல்லியில் ஆட்சியை பிடிப்பது ஜுஜுபி: வெங்கய்ய நாயுடு சொல்கிறார்
ஹைதராபாத்: ஆம் ஆத்மி கட்சி மக்களிடையே மதிப்பிழந்துவிட்டதால், டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. எளிதில் வெற்றிபெறும் என பா.ஜ.க. மூத்த தலைவரும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

ஹைதராபாத்தில் நிருபர்களுக்கு வெங்கய்ய நாயுடு அளித்த பேட்டி: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என உறுதியளித்ததற்கு மாற்றாக, அக்கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைத்தது. காங்கிரசின் ஆதரவை நம்பியிருந்ததால், காமன்வெல்த் ஊழல் உள்பட காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்கு எதிராக ஆம் ஆத்மி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
49 நாட்களில் ஆட்சியை பறிகொடுத்து புறமுதுகு காட்டி ஓடியது ஆம் ஆத்மி. எனவே அக் கட்சி மக்களிடையே மதிப்பை இழந்துவிட்டது, மக்களிடையே மதிப்பிழந்துவிட்டதால், டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. எளிதில் வெற்றிபெறும். டெல்லியில் காங்கிரஸ் என்ற ஒரு கட்சி இல்லவே இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications