300-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிப்போம்... ஆட்சியை தக்க வைப்போம்... அமித்ஷா அதிரடி பேச்சு
Subscribe to Oneindia Tamil
அகர்தாலா: நாடாளுமன்ற தேர்தலில் 300 க்கும் மேற்பட்ட இடங்களை வென்று, ஆட்சியை கைப்பற்றுவோம் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
திரிபுரா மாநிலம் அகர்தாலாவில் பா.ஜ.க நிர்வாகிகளை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து மீட்டது பா,.ஜ.க. இங்கு தற்போது பிரதமர் மோடியின் அலை வீசுகிறது.
வரப்போகும் லோக் சபா தேர்தலில் வடகிழக்கு மாநிலங்களில் 21-க்கும் அதிகமான எம்.பி.க்களையும், மேற்குவங்க மாநிலத்தில் 23-க்கும் அதிகமான எம்.பி.க்களையும் பெறும்.
பா.ஜக. 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என்றார்.
More From
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications