முதல்வர்கள் மமதா, நவீன் பட்நாயக்கின் புகைப்படங்களை மார்பிங் செய்த பாஜக நிர்வாகி கைது
கொல்கத்தா: மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி முதல்வர்கள் மமதா பானர்ஜி மற்றும நவீன் பட்நாயக் ஆகியோரின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்டதால் கைது செய்ப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்நாபூர் மாவட்டத்தில் உள்ள சோலா கிரமத்தை சேர்ந்தவர் பாபுயா கோஷ். பாஜக நிர்வாகியான அவர் மாநில தலைவர் திலிப் கோஷ் உள்ளிட்ட பலருடன் காணப்பட்டுள்ளார்.

அவர் மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரின் புகைப்படங்களை மார்பிங் செய்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.
புகைப்படங்களை வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது, ஒரு ஆண் சரியான நேரத்தில் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் பைத்தியமாகிவிடுவார். ஆனால் ஒரு பெண் சரியான நேரத்தில் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் என்னவாகும் என்பதை மேற்கு வங்க மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
இந்த போஸ்ட்டை பார்த்த உள்ளூர் மக்கள் கோஷ் மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோஷை கைது செய்தனர். மேலும் அவரின் செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
எம்பினு கூட பார்க்கலையே.. மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜியை ஓடஓட விரட்டி தாக்கிய மக்கள்.. ஷாக் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications