கொல்கத்தா ஓடும் மின்சார ரயிலில் கையெறிகுண்டு வீச்சு- 17 பேர் படுகாயம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் ஓடும் ரயில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கையெறி குண்டு வீசியதில் 17 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் சியால்டா-கிருஷ்ணாநகர் மின்சார ரயிலில் இன்று அதிகாலை 3.50 மணிக்கு ஓடும் ரயிலில் இருதரப்பிற்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டவர்கள் ஒருவர் மீது ஒருவர் கையெறி குண்டை வீசினர் என்றும் கூறப்படுகிறது. இதில் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆர்.ஜி. கார் மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குண்டுவெடிப்பை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். குண்டு வெடிப்பு சம்பவத்தால் அந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications