ஷாருக்கான் பங்களா முன் அனுமதியின்றி அமைக்கப்பட்ட சரிவுப்பதை இடிப்பு!!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பங்களா முன்பாக அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த சரிவுப்பாதையை அதிகாரிகள் இன்று இடித்து அகற்றினர்.
ஷாருக்கானின் பங்களா மும்பை பந்த்ரா பகுதியில் உள்ளது. தனது பிறந்த நாள் மற்றும் மும்பையில் இருக்கும் போது தன்னை சந்திக்க வரும் ரசிகர்களை இந்த மேடை போல் இருக்கும் இந்த சரிவு பாதையில் இருந்தவாறு தான் அவர் சந்திப்பது வழக்கம்.

ஷாருக்கான் சூட்டிங் செல்லாத சமயத்தில் அவருடைய கேரவன் வேன் இந்த இடத்தில்தான் நிறுத்தப்படும். அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த இந்த மேடையால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. பூனம் மகாஜன் இந்த சரிவுப்பாதையை இடிக்ககோரி மும்பை மாநகராட்சிக்கு கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து ஷாருக்கானுக்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால் அந்த சரிவுப்பாதையை ஷாருக்கான் அகற்றாததால் இன்று மும்பை மாநாகராட்சி அதிகாரிகள் அதை இடித்து தள்ளினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications