ரூ.4,700 கோடி போதைப்பொருள் பறிமுதல்: பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கைது
உதய்பூர்: ராஜஸ்தானில் ரூ. 4, ஆயிரத்து 700 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாலிவுட் தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள குடோன் ஒன்றில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரியத்தின் புலனாய்வு பிரிவான, வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடந்த மாதம் 29ம் தேதி அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 23 ஆயிரத்து 500 கிலோ எடையுள்ள மான்ட்ராக்ஸ் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சர்வதேச சந்தையில் அவற்றின் மதிப்பு ரூ.4 ஆயிரத்து 700 கோடி ஆகும்.
இந்த வழக்கில் மும்பையைச் சேர்ந்த பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான சுபாஷ் துதானி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து வருவாய் புலனாய்வு இயக்குனரக தலைவர் ஜெயந்த் மிஸ்ரா கூறுகையில்,
இந்தியாவில் முதல்முறையாக இவ்வளவு அதிக அளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏன் உலக அளவில் கூட இவ்வளவு போதைப் பொருள் சிக்கியது இதுவே முதல் முறை எனலாம். இது தொடர்பாக பாலிவுட் தயாரிப்பாளர் சுபாஷ் துதானி கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications