பாட்னா குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 6 ஆனது... பலியானவர் சதிகாரர் என போலீஸ் சந்தேகம்
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பாட்னா குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. தற்போது பலியானவர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய சதிகாரராக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

நேற்று பாட்னாவில் அடுத்தடுத்து 7 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலியானார்கள், காயமடைந்த 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பலியானவர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications