இன்று முதல் ஆன்லைனில் ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு.. டிச.31 வரை சலுகை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு வசூலிக்கப்பட்ட சேவை கட்டணம் இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 9ம் தேதி முதல் ரூ.500 , ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. எனவே, நாட்டில் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு உள்ளதால், பணமற்ற பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு சேவைக்கட்டணம் இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என்று ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலமாக செய்யப்படும் புக்கிங்களுக்கு 2ம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட்டுக்கு ரூ.20ம், குளிர்சாதன படுக்கை வசதி டிக்கெட்டுக்கு ரூ.40ம் சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது .
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications