ஹைதராபாத் ராணுவ பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட 11 வயது சிறுவன் பலி
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ராணுவ பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட 11 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
ஹைதராபாத்தில் உள்ள மெஹ்திபட்டினத்தில் இருக்கும் ராணுவ பகுதியில் 11 வயது சிறுவன் புதன்கிழமை மதியம் 2.45 மணிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த சிறுவன் உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

90 சதவீதம் தீக்காயம் அடைந்த சிறுவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார். முன்னதாக அவர் தன் மீது தீ வைத்தது சில ராணுவ வீரர்கள் என்று தெரிவித்துள்ளார்.
சிறுவன் மீது யார் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்கள், எதற்காக இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை என ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் மஹேந்தர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
ராணுவ பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் போலீசாருக்கு நாங்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications