தேர்தல் நடத்த பாதுகாப்பு இல்லை.. இனி காஷ்மீரில் என்ன குடியரசு தலைவர் ஆட்சியா?
ஜம்மு காஷ்மீர் தேர்தல் நடத்துவதற்கு ஏற்று பாதுகாப்பு தற்போது இல்லை என்பதால், இன்னும் சில மாதங்களுக்கு அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தேர்தல் நடத்துவதற்கு ஏற்று பாதுகாப்பு தற்போது இல்லை என்பதால், இன்னும் சில மாதங்களுக்கு அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் ஆளும் பாஜக - மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) இடையிலான கூட்டணி முறிந்துள்ளது. பிடிபி கட்சிக்கு பாஜக கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கியுள்ளது. இதனால் அங்கு மெஹபூபா முப்தி தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது.

பல்வேறு காரணங்களால் அங்கு ஆட்சி கலைந்து இருக்கிறது. அங்கு காங்கிரஸ், என்சிபி, பிடிபி கூட்டணியும் பெரிய அளவில் உருவாக்கி வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சி, பிடிபி ஆட்சி கவிழ்ந்ததில் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இன்னும் சில மாதங்களுக்கு அங்கு ஆளுநர் ஆட்சிதான் . தேர்தல் நடக்கும் வரை அங்கு ஆளுநர் ஆட்சிதான் நடக்கும்.
ஆனால் தேர்தல் இப்போதைக்கு நடக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. அங்கு தேர்தல் நடத்தும் வகையில் போதுமான பாதுகாப்பு இல்லை. வரிசையாக தீவிரவாத தாக்குதல் நடப்பதால், இப்போதைக்கு தேர்தல் நடத்த முடியாது. இதனால் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
குடியரசு தலைவர் தேர்தல் வரும் பட்சத்தில் பல மாதங்களுக்கு குடியரசு தலைவர் ஆட்சியே அங்கு நீடிக்கவும் வாய்ப்புள்ளது. இது அங்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications