ஆன்லைன் மூலம் வாங்கப்படும் உணவு வகைகளில் எதற்கு முதலிடம் தெரியுமா?
ஆன்லைன் மூலம் வாங்கப்படும் உணவு வகைகளில் பிரியாணி முதலிடத்தை பிடித்துள்ளது.
டெல்லி: ஆன்லைன் மூலம் உணவு பொருள்களை ஆர்டர் செய்யும் பட்டியலில் அதிக ஆர்டர் செய்யும் பொருளாக பிரியாணி விளங்குகிறது.
ஸ்விக்கி என்ற ஆன்லைன் உணவு டெலிவரி தளம் 2017 ஆனது ஆன்லைன் மூலம் உணவு பொருள்களை ஆர்டர் செய்யும் பட்டியலில் அதிகமாக ஆர்டர் செய்யும்
உணவு பொருள்கள் என்ன என்பதை ஆய்வு நடத்தியது.
மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, புனே, கொல்கத்தா ஆகிய 7 நகரங்களில் இந்த ஆய்வை அந்த நிறுவனம் நடத்தியது.

பட்டியலில் டாப் 5 எது
அதிகம் பேர் விரும்பி ஆர்டர் செய்யும் உணவு வகைகளில் மசாலா தோசை, பட்டர் நான், தந்தூரி ரொட்டி மற்றும் பன்னீர் பட்டர் மசாலா ஆகிய 4 உணவு பொருள்கள் முன்னிலையில் அதுவும் 2-ஆம் இடத்திலிருந்து அடுத்தடுத்து உள்ளன.

பிரியாணிக்கு எந்த இடம்
இந்த சர்வேயில் இந்தியாவில் அதிகம் பேர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் உணவு பொருளாக அதிக வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தை பெற்றது. அதிலும் சிக்கன் பிரியாணிக்கே முதலிடம் கிடைத்துள்ளது.

பீசா இல்லை
முதல் 5 இடங்களில் பீசாவுக்கு இடம் இல்லை. இந்த உணவு மிகவும் தேடப்பட்ட உணவாகியுள்ளது. இந்தியர்கள் பீசா உணவை 5 லட்சம் முறை தேடியுள்ளனர். ஸ்னாக்ஸ்களாக சிக்கன் ரோல், பிரென்ஞ் பிரைஸ், பாவ் பாஜி, சமோசா, பேல் பூரி ஆகியவை உள்ளன.

பர்கர்
பீசாவுக்கு அடுத்தபடியாக பர்கர், கேக், மேமோஸ் ஆகியன உள்ளன. டிசம்பர் 3-ஆம் தேதி அதிகம் பேர் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். இந்த ஆய்வில் நள்ளிரவுகளில் ஆர்டர் செய்யப்படும் உணவு, ஸ்னாக்ஸ் உணவு, வருங்காலத்தின் பிரபல உணவுகள், ஆரோக்கிய உணவுகள் என்ற பிரிவுகளில் அறிக்கை வெளியிடப்பட்டது.

லஞ்ச் என்ன
இந்திய உணவுகளில் மசால் தோசை, இட்லி மற்றும் வடை ஆகியன காலை சிற்றுண்டிகளாக பெரும்பாலானோர் விரும்புகின்றனர். அவர்கள் பிரியாணி, சிக்கன் மற்றும் மட்டன், வெஜ் ஆகியவற்றையும் விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் பன்னீர் பட்டர் மசாலா மற்றும் மசாலா தோசை, தால் மக்கானி, சிக்கன் பிரைடு ரைஸ் ஆகியனவும் அதிகம் பேர் விரும்பி சாப்பிடும் உணவுகளாக உள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications