ஜல்லிக்கட்டுப் போட்டி: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
டெல்லி: ஜல்லிக்கட்டை முறைப்படுத்த பல நெறிமுறைகள் வகுக்கப்பட்ட போதிலும் விதிகள் மீறப்படுகின்றன என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க கோரி விலங்குகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை முழுமையாக தடை செய்ய முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.
இந்நிலையில் வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காளைகளுக்கு எந்த துன்புறுத்தலும் இன்றி ஜல்லிக்கட்டை நடத்த முடியும் என்றார்.
அப்போது, ஜல்லிக்கட்டை முறைப்படுத்த பல நெறிமுறைகள் வகுக்கப்பட்ட போதிலும் விதிகள் மீறப்படுகின்றன என்று கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், பொழுதுபோக்கு விலங்கு பட்டியலில் காளையை நீக்க மத்திய அரசு முடிவு எடுத்ததற்கும் அதிருப்தி தெரிவித்ததோடு, நீதிமன்றத்தை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு முடிவெடுத்தது ஏற்கத்தக்கதல்ல என்று கூறியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications