அட அப்ரசண்டிகளா, இன்று நீங்க லீவு எடுக்க 'தல' டோணி தான் கிடைச்சாரா?
பெங்களூர்: இன்று இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான அரையிறுதிப் போட்டியை காண ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்க கேப்டன் டோணியே பரிந்துரைக்கும் போலி கடிதம் சமூக வலைதளங்களில் பிரபலமாகியுள்ளது.
உலகக் கோப்பை போட்டியில் டோணி தலைமையிலான இந்திய அணி ஆடும் ஒவ்வொரு ஆட்டமும் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி சிட்னி நகரில் இன்று நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்துவிட்டது. டோணி தற்போது களத்தில் உள்ளது தான் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

இந்த போட்டியை காண இந்திய ரசிகர்கள் பலர் இன்று அலுவலகத்திற்கு செல்லவில்லை. பாட்டி இறந்துவிட்டார், மாமாவுக்கு மாரடைப்பு, எனக்கு காய்ச்சல், வயிற்றுவலி, தலைவலி என்று பலரும் பல பொய்கள் கூறி இன்று விடுப்பு எடுத்துவிட்டு வீட்டில் ஹாயாக அமர்ந்து போட்டியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்குமாறு பரிந்துரைத்து கூல் கேப்டன் டோணி ஒரு கடிதத்தை எழுதி அதில் தனது கையெழுத்தும் போட்டுள்ளது போன்ற போலி கடிதம் சமூக வலைதளங்களில் பிரபலமாகியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications