ஹிமாச்சல பிரதேசத்தில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 18 பேர் பலி
ஹிமாச்சல பிரதேசத்தில் இரு சக்கர வாகனத்தில் மோதாமல் இருப்பதாக திருப்பிய பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
மண்டி: ஹிமாச்சல பிரதேச மண்டி மாவட்டம் அருகே ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலியாகினர். இதில் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.
மண்டி மாவட்ட மணாலி நகரிலிருந்து குலுவுக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தினை, பியஸ் ஆற்றுப்பாலத்தில் வந்த இரு சக்கர வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக அதன் ஓட்டுநர் திருப்பினார்.

அப்போது அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 14 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். மேலும், காயமுற்ற 3 பேர் மண்டி மருத்துமனையில் சிகிச்சை பலனின்றியும், சிம்லா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மற்றொருவரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காயம் அடைந்த 24 பேர் மண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விபத்துக் குறித்து தகவல் அறிந்த போலீசாரும், மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துரிதமாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்திர சிஙää; இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளதுடன் பலியானவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications