தெலுங்கானா, உ.பி.யில் 3 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்
ஹைதராபாத்: தெலுங்கானா மற்றும் உத்தர பிரதேசத்தில் 3 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் இருக்கும் பாலேரு சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ.வான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம்ரெட்டி வெங்கட் ரெட்டி கடந்த மார்ச் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து பாலேரு தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை துவங்கி நடந்து வருகிறது.

இந்த தேர்தலில் 13 பேர் போட்டியிட்டுள்ளனர். இருப்பினும் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள இரண்டு தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கனுபாரி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடப்பதாக இருந்தது.
இந்நிலையில் கனுபாரி இடைத்தேர்தலை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications