எந்த அமைச்சருக்கு என்ன பதவி தரலாம்? இங்க எல்லாம் உங்க சாய்ஸ்தான்.. கலக்கலாம் வாங்க!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, தலைமையில் நாளை அமைச்சரவை பொறுப்பேற்க உள்ளது. ஒருபக்கம் மூத்த அமைச்சர் அருண் ஜேட்லி தனக்கு அமைச்சரவையில் இடம் வேண்டாம் என கூறிவிட்டார். அவரது கோரிக்கை ஏற்கப்படுமா என தெரியவில்லை.
இன்னொரு பக்கம் அமித்ஷா, அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
யாருக்கு, எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட உள்ளன என்ற எதிர்பார்ப்பும் பயங்கரமாக எகிறியுள்ளது. இந்த சூழ்நிலையில்தான், உங்களின் கனவு அமைச்சரவையை தேர்ந்தெடுக்க உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு நாங்கள் வழங்குகிறோம்.

இதோ மத்திய அமைச்சரவையின் அனைத்து துறைகளையும், அமைச்சர் பதவிக்கான போட்டியில் உள்ளவர்கள் பெயர்களையும் கொடுத்துவிட்டோம். இனி நீங்களே புகுந்து விளையாட வேண்டியதுதான் பாக்கி. எந்த துறைக்கு யார் தேவை என்ற உங்கள் கனவை காட்சிப்படுத்திவிடுங்கள். பிரதமர் உட்பட அத்தனை அமைச்சர்களும் இதில் உங்கள் சாய்ஸ் மட்டுமே.
இன்னும் என்ன தாமதம், உங்கள் கனவு அமைச்சரவையை உருவாக்குங்கள்.. குடும்பத்தினர், நண்பர்களிடமும் ஷேர் செய்துகொள்ளுங்கள்.
-
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா? -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே!












Click it and Unblock the Notifications