புத்தாண்டின் முதல் நாளிலிருந்து கார், பைக், டிவி, ஏசி விலை உயர்கிறது!
டெல்லி: வரிச் சலுகைகளை மத்திய அரசு திடீரென ரத்து செய்துவிட்டதால், நாளை புத்தாண்டு முதல் கார், பைக், டிவி, ஏசி, ப்ரிட்ஜ் என அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்கிறது.
மோட்டார் வாகன உற்பத்தித் துறை மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தித் துறைக்கு முந்தைய காங்கிரஸ் அரசு பலவிதமான வரிச் சலுகைகளை அளித்திருந்தது. இப்போது அனைத்து சலுகைகளையும் இன்று டிசம்பர் 31-ம் தேதியோடு ரத்து செய்துள்ளது மோடி அரசு.

இதனால், நாளை முதல் அனைத்து வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகளையும் உயர்த்துகின்றன உற்பத்தி நிறுவனங்கள்.
இதன்படி சிறிய ரக கார்களின் விலை ரூ 10 ஆயிரம் முததல் 35 ஆயிரம் வரை உயர்கிறது. சொகுசு கார்களின் விலை ரூ 5 லட்சம் வரை உயர்கிறது. தொலைக்காட்சிப் பெட்டிகளின் விலை ரூ 500 முதல் 1500 வரையும், வாஷிங் மெஷின்கள் விலை ரூ 400 முதல் 600 வரையும், குளிர்சாதனைப் பெட்டிகள் விலை ரூ 600 முதல் 1500 வரையும், மோட்டார் சைக்கிள்கள் விலை ரூ 1500 முதல் 2000 வரையும் உயர்கின்றன. ஏசி விலை ரூ 1000 வரை உயர்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications