பெண் பயணியிடம் தவறாக நடக்க முயற்சி: ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு !
பாட்னா: ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் தவறாக நடக்க முயன்றதாக பீகார் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள ஜோஹிகாட் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் சர்பாஸ் ஆலம். ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர், ரயில் பயணி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக ரயில்வே போலீசார் வழக்கப்பதிவு செய்துள்ளனர்.

டெல்லி -கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சர்பராஜ் ஆலம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று பயணம் செய்துள்ளனர். அப்போது அதே ரயிலில் பயணம் செய்த பெண் பயணி ஒருவரிடம் எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த பயணி அளித்த புகாரின் பேரில் சர்பராஜ் ஆலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாட்னா ரயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் பிஎன் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மேலும் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications