காவிரி ஆணையம்: ஜூலை 2-ல் முதல் கூட்டம்.. நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜூலை 2-ல் முதல் காவிரி ஆணைய கூட்டம் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி: ஜூலை 2-ல் முதல் காவிரி ஆணைய கூட்டம் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முறையாக இப்போதுதான் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி காவிரி வாரியம் அமைப்பட்டுள்ளது.காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவுக்கு 2 கர்நாடகா உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். காவிரி ஆணையத்தின் கர்நாடக பிரதிநிதியாக ராகேஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

காவிரி ஒழுங்காற்று குழுவின் கர்நாடக பிரதிநிதியான பிரசன்னா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது அனைத்து 4 மாநிலத்திற்கும் காவிரி ஆணிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதையடுத்து தற்போது ஜூலை 2-ல் முதல் காவிரி ஆணைய கூட்டம் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் டெல்லியில் நடைபெறுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் 4 மாநில அரசுகளுக்கும் அனுப்பப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் எவ்வளவு தண்ணீர் எந்த தேதியில் திறக்கப்பட வேண்டும் என்று முடிவு வெளியாகும்.
இவ்வளவு நாள் கர்நாடக அதுவாக திறந்துவிடும் தண்ணீர் மட்டுமே நமக்கு வந்தது. மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் இனி காவிரி வாரியமும் கூறும் அளவு நீரை திறந்துவிடும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications